போராட்டத்தில் ஈடுபடும் தோட்ட தொழிலார்கள்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பிரவுன்ஸ்வீக் தேயிலைத் தோட்டங்களின் 07 பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி கலந்துகொண்டனர். நீதிமன்ற உத்தரவை மீறிய மஸ்கெலியா தோட்டக் கம்பனி இலங்கையில் 22 தோட்டக் கம்பனிகள் உள்ளதாகவும், அதில் மஸ்கெலியா … Continue reading போராட்டத்தில் ஈடுபடும் தோட்ட தொழிலார்கள்